சசிகுமாரின் அடுத்த படம் என்ன தெரியுமா

தமிழ் சினிமாவில் முக்கியமானவர் சசிகுமார். நடிப்பு, இயக்கம் ,தயாரிப்பு என பல திறமை காட்டும் இவரின் படத்தில் அழுத்தமான கதை இருக்கும்.


sasikumar-next-movie-news-tamilgossip.in

பலரையும் உருக வைக்கும் விதத்தில் சமூகத்தில் வெளித்தெரியாமல் நடக்கும் அவல சம்பவங்களை அப்படியே படத்தில் காட்டிவிடுவார்.
கிடாரி படத்தை தொடர்ந்து அடுத்தாக அலப்பரை என்ற படத்தை நடித்து தயாரிக்கும் அவர் இதற்கடுத்த படத்தின் தலைப்பை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் வெளியிட்டுள்ளார்.
பலே வெள்ளையத்தேவா என வித்தியாசமான பெயரை தேர்ந்தெடுத்திருக்கும் அவர் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடப்படுவதை குறிப்பிட்டுள்ளார்.

No comments