பாகுபலி வில்லன் ராணாவின் ராட்சஷ புகைப்படம்

வில்லனாக நடித்த ராணா பிரம்மாண்ட உடல்வாகுடன் பல்லாலதேவனாக மிரட்டினார்.


தற்போது இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் ராணா மேலும் உடற்பயிற்சி செய்து ராட்சஷ உருவத்தில் மாறியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments