ரேகா மோகன் மலையாள படங்களில் நடித்தவர். சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார். கணவர் துபாயில் இருக்கிறார். எப்போதும் தன் கணவரிடம் இரவு பேசும் ரேகா இரண்டு நாட்களாக பேசவில்லை என்று கணவர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதனால் போலீசார் போன சனிக்கிழமை திருச்சூரில் உள்ள ரேகாவின் அபார்ட்மென்ட்டை உடைத்து போனார்கள்.
அப்போது ரேகா டைனிங் டேபிளில் சாய்ந்தபடி, பக்கத்தில் ஒரு கூல்ட்ரிங் கிளாஸுடன் இறந்து கிடந்தார்.
ரேகாவுக்கு புற்று நோய் இருந்ததாகவும், அவருக்கு குழந்தைகள் இல்லாததும் தான் தற்கொலைக்கு காரணம் என்று இப்போது கண்டுபிடித்து உள்ளனர்.
பக்கத்தில் கிளாஸ் இருந்ததால் அதனையும், அவர் விழுந்து கிடந்ததையும் வைத்து போலீஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார் என்று முடிவுக்கு வந்தார்களாம்.
இப்போது பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இறந்தார் என்று தெரிய வந்துள்ளதாம்.
முடியல…
No comments