அரசியலில் இறங்கும் விஷாலின் ஜோடி

அரசியலில் கொடிகட்டி பறப்பவர்கள் சிலர் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள். உதாரணமாக பலரை சொல்லலாம்.
vishal-actor-politics-person-join-in-new-movies-tamilgossip.in

திரைக்கதை ட்ரெண்டிற்கேற்றபடி நடைமுறையில் உள்ள விஷயங்களையும் சொல்லவிடுகிறார்கள். இந்த காட்சிகளுக்கு தியேட்டரில் விசில், கைதட்டல் பலமாக இருக்கும்.
தற்போது எல்லாப்படங்களிலும் அரசியல் பின்புலம் ஏதாவது கதையோடு கலந்து விடுகிறது.
தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே அரசியல்வாதியாக சிறப்பாக நடித்த நடிகை கேத்ரீன் தெரசாவுக்கு மீண்டும் அதுபோல வலுவான கதை கிடைத்துள்ளது.
இதில் ராணா, காஜல் அகர்வால், நவ்தீப் என பலர் நடிக்கின்றனர். கேத்ரீன் தமிழில் கார்த்தி, விஷால், அதர்வா ஆகியோருடன் நடித்துள்ளார்.

No comments