க்ரைம் த்ரில்லர்ராக எடுக்கப்படும் 8 தோட்டாக்கள்

சமீபமாக தமிழில் க்ரைம் த்ரில்லர் படங்கள் அதிகம் வருகின்றன. அந்த வரிசையில் மிரட்ட வருகிறது, 8 தோட்டாக்கள்.
8-Thottakkal-Movie-First-Look-Poster-news-tamilgossip.in

ஸ்ரீ கணேஷ் இயக்கும் இந்தப் படத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி நடிக்கின்றனர். அபர்ணா பாலமுரளி மலையாள நடிகை. அவரது மகேஷின்டெ பிரதிகாரம் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீ கணேஷ் தனது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். ரிப்போர்ட்டராக இதில் அபர்ணா வருகிறார்.

இந்தப் படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

No comments