அஜித் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போட்டி போடுவது வைரலாக பரவி விடுகிறது. 
ajith-vijay-diwali-block-buster-movie-tamilgossip.in

பாலிவுட் வரை இந்த விஷயம் அம்பலமாகிவிட்டது. தற்போது இன்னும் இந்த போட்டிகள் தொடரத்தான் செய்கிறது.
சமூக வலைத்தளங்கள் வருகையால் இப்போது ப்ரோமோஷன் மிக எளிதாகிவிட்டது.படங்களுடைய வருட நிகழ்வை கொண்டாடுவது ஒரு ட்ரெண்ட் செட்டாகிவிட்டது.
நேற்று அஜித் வரலாறு படம் வெளியாகி 10 ஆவது வருடத்தை கொண்டினார்கள் அவர்களது ரசிகர்கள். தற்போது விஜயின் கத்தி படம் வெளியாகி 2 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறார்கள்.
இதற்காக #2YearsOfBlockBusterKaththi என டேகிட்டு டாப் 10 ட்ரெண்டிங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்

No comments