சூர்யாவின் ஹிட்டிற்கு இவர்களும் காரணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தொடர்ந்து பல படங்களை கொடுத்து வருகிறார்..


Suriya-singam3-movie-news-tamilgossip.in

இவருக்கு படங்கள் ஹிட்டாவதற்கு பல காரங்கள் சொல்லலாம். நிறைய பேர் காரண கர்த்தாவாக இருப்பார்கள்.
படத்திற்கு பாடல்களும், இசையும் பக்க பலம். இதை பற்றி சொல்லவேண்டும் என்றால் உடனே ஹாரிஸ் ஜெயராஜ் நினைவிற்கு வருவார்.
சூர்யாவின் படத்தில் நிறைய ஹிட்களை கொடுத்தவர் அடுத்தடுத்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும் பாடல்களை கொடுத்து விடுகிறார்.
அந்த வகையில் சூர்யாவிற்கு பிடித்த பாடகரான கார்த்திக், ஒரு மாலை இளவெயில், விழி மூடி யோசித்தால், அஞ்சல, ஹசிலி பிஸிலே செம ஹிட் பாடல்களை பாடிய இவர் தற்போது சிங்கம் 3 படத்திலும் பாடியுள்ளார்.
இதுவும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments