இளைய தளபதி விஜய்க்கு நடக்காததா, அப்போது எங்கே போனீர்கள்

இளைய தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் மாஸ் மன்னனாக வலம் வருகிறார். இவர் படம் வருகிறதோ இல்லையோ, பிர்ச்சனைகள் கூடவே வருகிறது.
actor-vijay-latest-news-tamilgossip.in

காவலன், புலி, கத்தி, தலைவா என வரிசையாக பல படங்களுக்கு தடை வந்துக்கொண்டே இருந்தது, ஆனால், எந்த தொலைக்காட்சியும் பெரிதும் இதில் கவனம் செலுத்தவில்லை.
ஆனால், சிவகார்த்திகேயன் பேசியதை ஏதோ முதல்வன் படம் அர்ஜுன், ரகுவரன் பேட்டி போல் பரபரப்பாக்கி பிரபல தொலைக்காட்சி செம்ம TRP பார்த்து விட்டது.
இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு பிரச்சனை வந்த போதெல்லாம் இவர்கள் எங்கு போனார்கள் என கோபமாக கேட்டு வருகின்றனர்.

No comments