தல 57 படத்தை பற்றி முக்கிய விஷயங்களை பகிர்ந்த அனிருத்

தல அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது தல 57.
ajith-thala57-movie-news-anirudh-tamilgossip.in

இப்படத்தை பற்றி எந்தவொரு தகவலும் கசிய விடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு. முதன் முறையாக இசைமைப்பாளர் அனிருத் தல57 இசை எப்படி இருக்கும் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த படம் ஒரு இன்டர்நேஷனல் ஆக்க்ஷன் தரத்தில் உருவாகி வருகிறது, பாடல்கள் மற்றும் பின்னணி இசை எல்லாமே ஜேம்ஸ் பாண்ட் படவரிசை ஸ்டைலில் இருக்கும், குறிப்பாக பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

No comments