கார்த்திகாக விட்டுக்கொடுக்கும் விஷால்

விஷால் நடிகர் சங்க பொறுப்பு ஏற்று பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இவருக்கு பக்க பலமாக இருந்து செயல்படுபவர் கார்த்தி தான்.

இந்நிலையில் இந்த தீபாவளிக்கு விஷாலின் கத்திச்சண்டை, கார்த்தியின் காஷ்மோரா ஆகிய படங்கள் திரைக்கு வரவிருந்தது.
ஆனால், காஷ்மோரா மிகவும் பெரிய பட்ஜெட் படம், சமீபத்தில் வந்த இப்படத்தின் ட்ரைலர் கூட ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
தற்போது விஷால், கார்த்திகாக தன் கத்திச்சண்டை படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிப்போட்டுள்ளார்

No comments