கீர்த்தி சுரேஷ் நம்பர் 1 இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் தீர்மானமான முடிவில் இருக்கிறாராம், அது வேறு ஒன்றும் இல்லை, சினிமாவில் நடிக்கும் வரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்க கூடாது என்பது தான்.
படப்பிடிப்பு தளத்தில் கூட தேவையில்லாத அரட்டையெல்லாம் அடிக்கமாட்டாராம், அவருக்கான காட்சியை முந்தைய நாளே கேட்டு தெரிந்துக்கொண்டு தான் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கே வருவாராம்.
No comments