சரோஜா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிகிதா. இவர் பிரபல கட்சியின் தலைவரின் மகன் ககந்தீப் சிங்கை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ககந்தீப் சிங்கை ஒரு நிகழ்ச்சியில் இவர் பார்த்துள்ளார், முதலில் ககந்தீப் தான், தன் காதலை நிகிதாவிடம் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கவுள்ளது, திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments