சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரமுடன் ஜோடி சேர்ந்து விட்டார். இந்நிலையில் விரைவில் இவர் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகவுள்ளார்.

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. சமந்தா, விஷாலுடன் இணைந்து நடிப்பது இதுவே முதன் முறை.
No comments