கமல் நாயகி ஹாலிவுட் படத்தில்

விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களில் நடித்த பூஜா குமார் ஹாலிவுட் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.


இவர் ஏற்கனவே, மே ஆன் லெட்ஜ்; படத்தில் நடித்துள்ளார். இப்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இவருடன் நடிப்பது, பிரபல ஹாலிவுட் நடிகர் வின்ஸ் வேகன்.
 
பூஜா குமார் பிரபுவுடன் மீன் குழம்பும் மண் பானையும் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது.

No comments