சன்னி லியோனுக்கும் கிரிக்கெட் தல தோனி தான் பிடிக்குமாம்

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். இவர் சமீபத்தில் தன் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் டீம் எது

என்று கேட்க, ‘இதில் என்ன சந்தேகம் இந்தியாவை தான் பிடிக்கும்’ என கூறியுள்ளார்.
மேலும், சன்னி லியோனுக்கு பிடித்த கிரிக்கெட் ப்ளேயர் யார் தெரியுமா கிரிக்கெட் தல தோனி தானாம்.

No comments