ரஜினி, விஜய் ரசிகர்கள் மோதல்

இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை பெரிய பிரச்சனை. 

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு விஜய் தான் என்பது போல ட்வீட் போட்டதற்கே, ரஜினி ரசிகர்கள் பிட் பட ஹீரோ, நீயெல்லாம் பேசறியான்னு கமெண்ட் பண்ணாங்க.
rajini-vijay-problems-tamilgossip.in
அவ்வளவு ஆக்ரோஷம் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் மேல…
தீபாவளி அன்னிக்குதெறி 200வது நாளும் , கபாலி 100வது நாளும் வந்ததை ஒட்டி, சென்னை ரோகினி தியேட்டரில்…இந்த இரண்டு பேரின் படமும் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
அப்போது விஜய் ரசிகர் , ‘என்க தளபதி தான் சூப்பர் ஸ்டார், உங்க ரஜினியை வேணும்ன்னா இளைய தளபதியாக இருக்க சொல்லிக்கோ ’ என்று பேசியவுடன், அங்கே கபாலி பார்க்க வந்திருந்த ரஜினி ரசிகர்கள் கோபமாக ஒரு பரபரப்பு.
எல்லா கொண்டாட்டத்தையும் நிறுத்துங்கள்…இல்லேன்னா படம் போடமாட்டோம் என்று சொன்னவுடன் சில மணி நேரத்திற்கு பின் பரபரப்பு அடங்கி, படம் திரையிடப்பட்டது.

No comments