சிவகார்த்திகேயன் பட நாயகிக்கு நிச்சயதார்த்தம்

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. 

இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இவர் நேற்று திடிரென தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவர் பெண்ணின் கையை பிடித்திருப்பது போல் புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார்.
regina-cassandra-enagament-latest-news-tamilgossip.in
அதில் இந்த நல்ல நாளில் உங்கள் ஆசிர்வாதம் தேவை, இப்படி நடந்ததற்கு வருந்துகிறேன், அவர் யார் என விரைவில் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் அந்த புகைப்படதை பின்னர் நீக்கிவிட்டார். இதனால் அவருக்கு நி்ச்சயதார்த்தம் முடிந்தது கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் விளையாட்டு பயிற்சியாளர் விக்ரம் ஆதித்யாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற செல்பி புகைப்படமும் வைரலாகி வருகிறது.
இவர் தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை உட்பட 5 படங்கள் வரை நடித்து வருகிறார்.

No comments