ரெமோவாக மாறிய ரோபோ சங்கர்

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரெமோ சிவகார்த்திகேயன் போன்று நர்ஸ் கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
remo-getup-in-robo-shankar-tamilgossip.in


இது அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் வரும் கெட்டப் என்று கூறப்படுகிறது. 
 
நடிகர்களின் பிரபல கெட்டப்புகளை வைத்து மிமிக்ரி செய்வதில் விவேக்கின் இடத்தை ரோபோ சங்கர் பிடிப்பார் என தெரிகிறது.

No comments