பல கண்டிஷன் போடும் சமந்தா

சமந்தா இப்போது திருமண சந்தோஷத்தில் இருக்கிறார். திருமண தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு கண்டிப்பாக இவருக்கும், நாக சைத்தன்யாவுக்கும் திருமணம் நடைபெறும்.

samantha-romantic-look-tamilgossip.in

இந்த இடைப்பட்ட காலத்தில் சமந்தா பல கதைகள் கேட்டு வருகிறார். அப்படி கதை ஓகே என்றால் ஒரே ஒரு கண்டிஷன் போடுகிறாராம். அதாவது, படம் நீண்ட நாள் எடுக்காமல் சீக்கிரமாக முடியும் என்றால் படம் பண்ணலாம் என்று கூறுகிறாராம்.

No comments