சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா சமாதம் தெரிவித்து உள்ளர்

சமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். 

samantha-sivakarthikeyan-next-movie-news-tamilgossip.in

காதலர் நாகசைதன்யாவுடன் அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பு இந்த படத்தை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த படத்தில் சமந்தா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

No comments