இன்னும் எத்தனை அதிர்ச்சி கொடுப்பீர்கள் சிம்பு

சிம்பு படம் எப்போது வரும் என அவருடைய ரசிகர்கள் வெயிட்டிங். 
simbu-aaa-movie-shocking-news-tamilgossip.in

அப்படியிருக்க நவம்பர் மாதம் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வருகின்றது.
இதுமட்டுமின்றி இன்று டுவிட்டரில் ஒரு தகவலை கூறினார், இதில் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், AAA படத்தின் ட்ரெண்ட் சாங் சிங்கிள் ட்ராக், அஸ்வின் தாத்தா டீசர் என வரிசையாக இந்த வாரம் வரவுள்ளதாம்.
இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

No comments