சிம்புவின் அச்சம் என்பது மடமையடா தள்ளிப் போகாதே என்ற பாடல் இந்த வருட ஆரம்பத்தில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை கட்டுப்போட்டது என்று சொல்லலாம்.
எனவே இப்பாடல் இடம்பெற்ற அச்சம் என்பது மடமையடா படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். படம் தயாராகியும் நீண்ட நாட்களாக சில பிரச்சனைகளால் வெளியாகாமல் இருக்கிறது.
தற்போது ஒரு பேட்டியில் இயக்குனர் கௌதம் மேனன், படம் தீபாவளிக்கு பிறகு நவம்பர் 18 அல்லது நவம்பர் 25 வெளியாகும் என கூறியுள்ளார்.
No comments