தல57’ படக்குழுவின் அடுத்த பிளான்

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 

அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
thala57-next-plan-ready-news-tamilgossip.in

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பியா பகுதியில் நடந்து முடிந்துள்ளது. அதுவும் பெரிய சண்டை காட்சியாம் அதிலும் பெரிய ட்விஸ்ட் சீன்லாம் இங்கதான் நடக்கிறதாம். இதைதொடர்ந்து இந்தியா திரும்பிய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளனர்.
இங்கு பாடல் மற்றும் மற்றொரு பெரிய சண்டை காட்சி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்க உள்ளனராம். இதன்பிறகு வட இந்தியாவில் காஜல் சமந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
பக்கா பிளானிங் போட்டு ரெடி பண்ணி கொண்டிருக்கிறார்களாம் டீம்.. அஜித் ரசிகர்களுக்கு செம வேட்டை காத்துகிட்டிருக்கு

No comments