திரிஷா போட்ட டுவிட்

பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கமான ஒரு விஷயம்.
trisha-tweet-to-news-arya-tamilgossip.in

அண்மையில் காலமாக பல பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் நடிகை திரிஷா இன்று மாலை 7 மணியளவில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதாக டுவிட் போட்டிருந்தார். உடனே நடிகர் ஆர்யா #asktrish என்ற டாக் போட்டு இன்று மதியம் நீங்க என்ன சாப்டீர்கள் என்று டுவிட் போட, அதற்கு திரிஷா டேய் நான் 7 மணி என்று சொன்னேன் என பதில் டுவிட் போட்டுள்ளார்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் திரிஷா அந்த டுவிட்டை டெலிட் செய்துள்ளார்

No comments