பிரபல நாயகியுடன் கமிட்டான விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.
vijay-sethupathi-next-movie-heroine-tamilgossip.in

 கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் ஒரு புது படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அவருடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை திரிஷா.
விரைவில் இப்படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments