இதற்கு மட்டும் அனிருத் வேண்டுமா?

தனுஷின் நேற்றைய VIP-2 அறிவிப்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதே நேரம் பல ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
dhanush-anirudh-join-vip2-tamilgossip.in

ஏனெனில் வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அனிருத்தும் ஒருவர். ஆனால், இரண்டாம் பாகத்திற்கு இசை ஷான் ரோல்டனாம்.
ஆனால், படத்தின் அனிருத்தின் பின்னணி இசை மட்டும் சில இடங்களில் வருமாம், அதற்கு மட்டும் ஏன் அனிருத்? என ரசிகர்கள் கோபமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

No comments