ரஜினியின் 2.0 ஷங்கரை கடும் அதிர்ச்சியாக்கிய நடிகை

இப்போது தான் கபாலி ஒரு புயல் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. இனி அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளது ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்துள்ள 2.0.

enthiran2-director-shankar-shock-in-amyjackson-tamilgossip.in
இதில் நடித்து வரும் எமிஜாக்சன் அவ்வப்போது தனது அரைநிர்வாண படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே இதே போல் செய்து வந்த இந்த நடிகையை, 2.0 படத்தில் நடிக்கும் நீங்கள் இந்த மாதிரி செய்தால் படத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும், சூப்பர்ஸ்டாரின் பெயருக்கு களங்கம் வந்துவிடும். இது தமிழ் சினிமா, உங்க சினிமாவை போல் அல்ல, படம் முடியும் வரை இப்படி செய்யதீர்கள் என படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.
இதனால் சில நாட்கள் அமைதியாய் இருந்த எமி 2.0 வெளிவருவதற்கு முன் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை வெளியிட்டு மீண்டும் தன் வேலையை காட்டியுள்ளார்.
இது இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவிற்கு மட்டுமில்லாது சூப்பர்ஸ்டாரின் ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

No comments