கமல்ஹாசன், கௌதமி பிரிவு பலருக்கும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பலரும் பல கதைகளை கட்டி விடுகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் விளக்கம் தந்ததாக ஒரு அறிக்கை வர, பிறகு நான் அப்படி ஏதும் தரவில்லை என கமல் கோபமாக கூற, நேற்று சமூக வலைத்தளமே இந்த டாபிக் தான் ட்ரெண்ட் அடித்தது.
தற்போது ஒரு தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் கௌதமி சில காலமாகவே பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கௌதமியின் மகளே இங்கிருந்து போய் விடலாம் என கூற, அவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கிசுகிசுக்கபப்டுகின்றது.
சரி, அப்படி யார் என்ன செய்தார்கள் என்பது மர்ம முடிச்சாகவே உள்ளது.
No comments