ரஜினி சொல்லை கேட்டு தனுஷ் செய்த விஷயம்

தன்னுடைய மருமகன் தனுஷ் படங்களை, சூப்பர்ஸ்டார் ஒரு போதும் பார்க்க தவறியதில்லை..
rajini-dhanush-kodi-movie-news-tamilgossip.in

சிவாவின் ரெமோ படத்தை ரிலீஸான உடனே பார்த்து கருத்து கூறிய ரஜினி, 2 நாட்களுக்கு முன்பு தான் கொடி படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த உடனே தனுஷை கூப்பிட்டு இனிமேல் இந்த மாதிரியான படங்களை போல் செய்யுங்கள் .
மேலும் இதே இயக்குனருடன் மீண்டும் ஒரு தடவை படம் பண்ணுங்கள் என்றாராம். சூப்பர்ஸ்டாரே சொல்லியாச்சு அதன் பிறகு என்ன என்று எண்ணி துரை செந்தில்குமாரை கூப்பிட்டு ஒரு பெரிய அட்வான்ஸை கொடுத்து இன்னொரு கதை தயார் செய்ய சொல்லியுள்ளாராம் தனுஷ்.

No comments