கீர்த்தி சுரேஷ் கால்ஷிட் தற்போதெல்லாம் மிகவும் பிஸி தான்.
வரிசையாக படங்களை கையில் வைத்திருக்கும் இவர் கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்துவிட்டார்.
ஏற்கனவே தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகர் பவன் கல்யான் நடிப்பில் திரிவிக்ரம் இயக்கத்தில் பவனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
No comments