இளைய தளபதி விஜய் யார் என்ன சொன்னாலும் அமைதியாக கடந்து செல்பவர். இவர் தற்போது பைரவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று முருகதாஸிடம் விஜய் போனில் பேசியது குறித்து நாம் தெரிவித்து இருந்தோம்.
அதில் மேலும் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது, அது என்னவென்றால் ‘விஜய்க்கும், முருகதாஸிற்கும் சண்டை’ என சில பத்திரிக்கைகளில் வந்ததே என கேட்டனர்.
அதற்கு விஜய் ‘ஆமாங்க, நானும் படிச்சேன், என்ன சொல்றது, அந்த வதந்திக்கு Better Luck Next Time தலைவா, அவ்வளவு தான் சொல்லனும்’ என ஜாலியாக பேசினார்.
No comments