அஜித் கால்ஷீட்க்கு வாய்ப்பு! வெங்கட் பிரபு - யுவன் மீண்டும் சக்ஸஸ்

யுவன் பல படங்களுக்கு பாடி இசையமைத்து நிறைய ஹிட்களை கொடுத்துள்ளார். அதிலும் காதல் சோலோ, டூயட் என்றால் கலக்கி விடுவார்.
ajith-call-sheet-venkat-prabhu-yuvan-shankar-tamilgossip.in

தற்போது நிறைய புதுபடங்களில் கமிட்டாகியுள்ள அவர் வெங்கட் பிரபுவின் சென்னை-28 இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 11 ம் தேதி வெளியாகி இன்று வரை இந்த 12 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை தாண்டியுள்ளது.
இதை தாண்டி 10 லைக் வாங்கியுள்ளது. இப்படம் வெற்றியானால் அஜித்தை வைத்து, இவர் மங்காத்தா படம் எடுத்து போல இன்னொரு குட் காம்பினேஷன் இருக்கும் என்பது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

No comments