சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய கௌதம் மேனன்

கௌதம் மேனன் தமிழ் சினிமாவின் செம்ம ஸ்டைலிஷ் இயக்குனர். 

gautham-menon-remake-movie-copyright-to-buy-tamilgossip.in
இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் இளைஞர்களின் பேவரட் தான்.
அந்த வகையில் தெலுங்கில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படம் Pelli Choopulu. இப்படத்தின் ரீமேக் ரைட்ஸை கௌதம் மேனன் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Pelli Choopulu அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments