அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா

அஜித் தற்போது சிவாவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். 


ajith-next-movie-director-tamilgossip.in

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் ஷங்கர் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த தகவல்கள் உண்மையா என்று தெரியவில்லை.

No comments