விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை

இளையதளபதி விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்பு இன்று இறுதிகட்டத்தில் உள்ளது. 
vijay-costeum-designer-sathiya-bairavaa-tamilgossip.in

ஒரே ஒரு பாடல் காட்சி தற்போது சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பைரவா படத்தின் ஒரு பாடலுக்கு சத்யா வித்தியாசமான கோட்-சூட் டிசைன் செய்திருந்தாராம். இதனை பார்த்த இளையதளபதி விஜய் பின்னிட்டேப்பா என்று சத்யாவிடம் கூறியதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
படத்தின் வேலைகள் பரபரப்பாக முடிந்துவரும் நிலையில், படத்தின் டீஸர் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

No comments