நடிக்க முடியாது என்று சொன்ன ஜி.வி.பிரகாஷ்

இன்று சினிமாவில் கடும் போட்டி நிலவுகிறது.


gvprakash-act-next-movie-problem-tamilgossip.in

 ஏற்கனேவே பிரபலங்கள் நிறைய பேர் இருக்க, புதிதாக பல நடிகர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இசை, நடிப்பு என அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் தற்போது 4G என படத்தின் பணிகளை தொடந்தார்.
மேலும் சில தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, முடியாது, 4 வருடங்களுக்கு நான் பிஸி என தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் வடிவேலுவிடம் நீங்கள் என்னுடைய புதிய படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அவர் ஓகே சொல்லியிருக்கிறாராம்.இயக்குனர் ராம்பாலா இப்படத்தை எடுக்க இருக்கிறார்.
வடிவேலு ஜி.வி.பிரகாஷ் காமெடி ஒத்துவருமா

No comments