சிம்புவின் இன்னொரு முகம் அம்பலமானது

சில காலமாக சிம்புவிற்கு ஏதாவது பிரச்சனைகள் படங்களில் வந்துகொண்டிருக்கிறது.
simbu-recent-kisukisu-news-tamilgossip.in

இது நம்ம ஆளு ஹிட்டை தொடர்ந்து ரசிகர்கள் அவரின் படங்களை எதிர்பார்ப்பது அவரின் அச்சம் என்பது மடமையடா.
தொடர்ந்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் மூன்று கெட்டப்களில் ஒன்றான அஸ்வின் தாத்தா மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியது.
படையப்பா ரஜினியை போல பேக் போஸை கொடுத்த சிம்பு தற்போது இந்த போஸ்டரின் மூலம் முகம் காட்டியுள்ளார்.
இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் வயதான சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது

No comments