நோ சொன்ன அஜித், சிம்பு பக்கம் திரும்பிய இயக்குனர்

வெங்கட் பிரபு தற்போது சென்னை 28 இரண்டாம் பாகத்தின் வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார்.

ajith_simbu-next-movie-news-tamilgossip.in

இப்படத்தை தொடர்ந்து அஜித் வாய்ப்பு அளித்தால் மங்காத்தா 2 இயக்கும் யோசனையில் இருந்த வெங்கட் பிரபுவுக்கு ரெட் சிக்னல் விழுந்துள்ளது.
மங்காத்தா 2ம் பாகத்திற்கு அஜித் முடியாது என்று கூற, வெங்கட் பிரபு அப்படியே ஷாக் ஆகிட்டாராம். பின் அதேநேரத்தில் சிம்புவின் நியாபகம் வர, சிம்புவும் இந்த படத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.
இப்போது இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தேடுவது மட்டும் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments