சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ??

தனுஷ் தற்போது பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ஒரு படத்தை இயக்கவுள்ளார், முதலில் இந்த படத்தில் புதுமுக ஹீரோக்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியுள்ளார்.
ஆனால், படத்தில் ஹீரோவிற்கு நடிப்பதற்கு நிறைய இடம் இருப்பதால் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என சௌந்தர்யா அவரிடம் கேட்க, தனுஷும் கதை கேட்டுள்ளார்.
அவருக்கும் இந்த கதை மிகவும் பிடிக்க, உடனே ஓகே சொல்லி விட்டதாக ஒரு தகவல் உலா வருகின்றது.

No comments