ஜெயம் ரவி ரசிகர்கள் எதிர்பார்த்த செய்தி வந்துவிட்டது

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தன் திரைப்பயணத்தின் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் மிருதன்.


தற்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் போகன், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, ஒரு முக்கியமான கதபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.
இப்படம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் திரைக்கு வரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments