கிராபிக்ஸ் காட்சிகளா காஷ்மோராவில்

காஷ்மோரா கார்த்தியின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த படத்திற்காக கிராபிக்ஸ் வேலைகள் உக்ரைன், கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகின்றதாம், படத்தில் சுமார் 90 நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்குமாம்.
மேலும், முடிந்த அளவிற்கு VFX என்று தெரியாதது போல் இருக்க படக்குழுவினர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்களாம்.

No comments