பில்லா-3 கிடையாது ஆனால்- சிம்பு அதிரடி முடிவு Billa3 Movie

சிம்பு பேஸ்புக்கில் பேசியதில் பல பிரச்சனைகள் எழுந்து முடிந்து விட்டது. அஜித் பற்றி அவர் கூறியதை ஒரு சில வேறு திசையில் திருப்பி அதற்கு அவர் விளக்கம் கொடுத்து ஒரு வழியாக அது முடிந்து விட்டது.

இந்நிலையில் சிம்பு பில்லா படத்தை அடுத்த வருடம் ரீமேக் செய்யவுள்ளார், இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த படம் பில்லா படத்தின் மூன்றாம் பாகம் என்ற கூறப்பட்ட நிலையில் சிம்பு கூறுகையில் ‘இது பில்லாவின் தொடர்ச்சி எல்லாம் இல்லை, பில்லாவை அப்படியே இந்த காலத்திற்கு ஏற்றார் போல் எடுக்கவிருக்கின்றோம்’ என கூறியுள்ளார்.

No comments