விஜய் இயக்குனர் அஜித் படத்தில் எப்படி

கோலிவுட்டில் விஜய், அஜித் படங்கள் வந்தாலே திருவிழா தான். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடைசியாக ஒரே நாளில் ரிலிஸ் செய்த படம் என்றால் வீரம், ஜில்லா தான்.

இதில் ஜில்லா படத்தை இயக்கியிருந்தவர் நேசன் அவர்கள், இவர் தற்போது பவன் கல்யான் நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார்.
இந்த படத்தின் பூஜை இன்று நடக்க, இதை தயாரிக்கப்போவது வேறு யாரும் இல்லை, அஜித்தின் பேவரட் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான்.
மேலும், இவை வேதாளம் படத்தின் ரீமேக் என கூறப்படுகின்றது, விஜய்யின் இயக்குனர் அஜித்தின் படத்தை ரீமேக் செய்வது குறிப்பிடத்தக்கது.

No comments