மாதவனுக்கு வில்லனாக இந்த பாலிவுட் நடிகரா

இறுதி சுற்று வெற்றிக்கு பின் வெறும் இரண்டு தமிழ் இயக்குனர்களின் படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளார் மாதவன்.

கரு. பழனியப்பன் இயக்கத்தில் ஒரு படமும் , களவாணி சற்குணம் இயக்கத்தில் ஒரு படமும் ஒப்புக்கொண்டுள்ளார். சற்குணம் படத்தில் இவருக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நாயகன் ஜாக்கி ஷராஃபுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
விரைவில் இப்படத்தை பற்றியும், வில்லனை பற்றிய அறிவிப்பும் வெளிவரும் என்கிறார்கள்.

No comments