விவேக் என்றால் அவரது நகைச்சுவைதான் நினைவுக்குவரும். ஆனால், அவருக்குள்ளும் ஒரு குணச்சித்திர நடிகர் இருக்கிறார்.
காமெடியிலிருந்து விரைவாக குணச்சித்திர நடிப்பை நோக்கி விவேக் நகர ஆரம்பித்துள்ளார்.
காஷ்மோரா படத்தில் அவர் கார்த்தியின் அப்பாவாக நடித்துள்ளார். வேறு சில படங்களிலும் நாயகனுக்கு அப்பாவாக நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். விவேக்கின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.
No comments