ஸ்ருதிஹாசன் இப்படி மாட்டிக்கிட்டாரே

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது சிங்கம்-3 படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கு ப்ரேமம் வெளிவந்தது.
ஏற்கனவே டீசரை கலாய்த்த நெட்டிசன்களுக்கு படம் வந்த பிறகு என்ன செய்வார்கள் என காத்திருக்க, படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வந்தது.
மேலும், ஸ்ருதியின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, ஆனால், படத்தில் ஸ்ருதி நடனமாடும் காட்சியை வழக்கம் போல் தமிழ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
யார் என்ன கலாய்த்தாலும் அதை ஸ்ருதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் ப்ரேமம் வசூல் சாதனை படைத்து வருகின்றது.

No comments