பெண் வேடத்திற்கு இப்படி ஒரு கமெண்ட்டா சிவகார்த்தி அதிரிச்சி

பெண் வேடம் எடுத்து நடிப்பது என்பது முன்னணி நடிகர்களுக்கு ஒரு சவாலான விஷயம். ஆனால் பல நடிகர்களை அதில் சாதனையும் செய்துள்ளனர்.
அந்த லிஸ்டில் தற்போது சிவகார்த்திகேயனும் ரெமோ என்ற படம் மூலம் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் பெண் வேடம் குறித்து இயக்குனர் பாக்கியராஜ் கூறும்போது, சிவகார்த்திகேயன் பெண் வேடத்தை முதலில் யாரும் கண்டுபிடிக்கவே இல்லை.
படப்பிடிப்பில் ஒருவர் நர்ஸாக யார் நடிக்கிறார் என்று கேட்டபோது, நான் அனுஷ்காவின் தங்கை என்று கூறினேன், அதையும் அவர் நம்பினார் என கூறியுள்ளார்.
படத்தில் 60% சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் தான் வருவாராம்.

No comments