நான்கு வருடத்தில் இத்தனை படங்களா கருணாகரன்

பிரபல நடிகர் கருணாகரன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் தளத்தில் இந்த நான்கு வருடத்தில் நாற்பது படங்களில் நடித்துள்ளேன்,
எனது பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

No comments