விஜய் ஆண்டனிக்கு வந்த மிரட்டல்

விஜய் ஆண்டனி நடித்தாலே தரமான படம் என்று ஆகிவிட்டது. இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சைத்தான்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்தது, இதில் சில சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளது, இதை நீக்க வேண்டும் என சில இந்து அமைப்புகள் கூறியது.
பின் பிரச்சனை தீவிரம் தெரிந்துள்ளது, விஜய் ஆண்டனி சில மிரட்டல்களையும் சந்தித்துள்ளார், உடனே பேஸ்புக், டுவிட்டர், யு-டியூப் என அனைத்திலும் சைத்தான் டீசரை நீக்கிவிட்டார்.

No comments