ஒரு விஷயத்துக்கு நோ சொன்னதால் பல படங்களை இழக்கும் கீர்த்தி சுரேஷ்

ரெமோ வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது இளைய தளபதி விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல் நானி நடிக்கும் தெலுங்குப்படம் ஒன்றிலும் நடித்து வர, இவருக்கு தெலுங்கில் பல படங்கள் வருகிறதாம்.
ஆனால், தெலுங்கு என்றாலே கிளாமர் தான், இதற்கு கீர்த்தி சுரேஷ் எப்போதும் நோ தான் சொல்வார், இதன் காரணமாகவே பல தெலுங்கு படங்களை இவர் இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

2 comments

  1. If you reduce your dress in cinema means..You will get more chance and more money/.

    ReplyDelete
    Replies
    1. This is the world..they are not see the acting..they see only womens...etc

      Delete